கேரட் ரைஸ்
துறுவிய கேரட்- 1 கப்
வேக வைத்த பட்டாணி - 2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெஙாயம்- சிறிது
காய்ந்த மிளகாய் - 2 (இரண்டாக கிள்ளி கொள்ளவும்)
பச்சை மிளகாய்- 1
பொடியாக நறுக்கிய பூண்டு - 2
இஞ்ஜி பூண்டு பேஸ்ட்- சிறிது
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தாளிக்க- கடுகு, உளுந்து, கறிவேப்பிலை
நெய் - தாளிக்க
வேக வைத்து உதிர்த்து வைத்த சாதம் - 2 கப்
கடாயில் நெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.
பிறகு மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு 2 நிமிடம் வறுக்கவும். கடைசியாக சாதம் பொட்டு 2 நிமிடம் அடுப்பில் கிளறி இறக்கவும்.
வேண்டுமனால் கொத்தமல்லி தூவி விடவும்.
ரிச்-ஆக வேண்டுமானால் பாஸ்மதி அரிசி, முந்திரி சேர்க்கலாம்.