Saturday, February 4, 2017

உனக்கென ஒரு முத்தம் 
இதய கதவின் வாசல் அனைத்தும் உனக்கெனவே திறந்திருக்கும் 
எட்ட நின்று என்னை எட்டி நிறுத்தாதே
கிழிக்கும் இந்த காற்றில் உன் மூச்சில் நுழையும் எத்தனிப்பு 
பிறகென்ன இன்னுமா என் காதலை அறிய முடியவில்லை உன்னால் 
இதை முடித்து வை உன்னில் என்னை முடிந்து வை