Thursday, September 17, 2009

வந்துட்டேனே மதுரை வீரன் பொம்மி நானே

ஆச்சி அக்கா நானும் பதிவுலகிற்கு வந்துட்டேனே, லேசான உதறல் இருக்கு, யாரையும் காயப்படுத்தாம எழுதனும்னு என்ற பயம் இருக்கு. மற்றப்படி உங்க எல்லோரையும் கண்டிப்பா அறுத்து தள்ளனும்னு ஒரு நல்ல எண்ணமும் இருக்கு.
அதனால நீங்க எல்லாம் இப்ப கண்டிப்பா எனக்கு ஆதரவு தந்து வோட்டு போடறீங்க இல்ல நான் ரொம்ப terror ஆகிடுவேன் . ஆமாம் சொல்லிட்டேன். மற்ற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.

4 comments:

  1. வருக...வருக...என இருகரம் கூப்பி..:))

    /இப்ப கண்டிப்பா எனக்கு ஆதரவு தந்து வோட்டு போடறீங்க இல்ல நான் ரொம்ப terror ஆகிடுவேன் ./

    அவ்வ்வ்...சவுந்த் அதிகமா இருக்கே..வரும்பொதே!! :))

    ReplyDelete
  2. //யாரையும் காயப்படுத்தாம எழுதனும்னு என்ற பயம் ///

    எண்ட்ரீயை பார்த்தப்பிறகு எங்களை காயப்படுத்தாம இருக்கணும்ன்னு நாங்கதான் கடவுள்கிட்ட வேண்டிக்கிடணும் போல!

    வாங்க !

    வாங்க!!

    ReplyDelete
  3. ethavathu eda koodama irunthathu naan terror ayiduvaen. aamaaaaaaaaaaaa,......

    All the best for your better writting

    ReplyDelete
  4. ஆச்சி அக்கா ஆயில்யன் அண்ணா மற்றும் aninymous -இற்கு எனது நன்றிகள்.

    ஆயில்யன் அண்ணா பயபடாதீங்க. நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவ.

    Partha நீங்க தான் அந்த anonymus என்று கண்டு பிடிச்சுட்டேன்

    ReplyDelete